இணையத்தை தெறிக்க விடும் "நாங்க வேற மாதிரி" - யூ ட்யூபில் முதலிடம்.

தல அஜித்'ன் "நாங்க வேற மாதிரி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

Update: 2021-08-03 10:00 GMT

தல அஜித்'ன் "நாங்க வேற மாதிரி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.




 இசையமைப்பாளர் யுவனின் இசையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் நேற்று அஜித் நடிக்கும் வலிமை படத்தின் "நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று வெளியானது.




 


நேற்று வெளியான சமயம் முதல் தற்பொழுது வரை இணையத்தில் முதலிடத்தில் இப்பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று மதியம் வரை இப்பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News