'தல' அஜித் எடுக்கும் துப்பாக்கி பயிற்சி - வைரலாகும் வீடியோ !

A viral news about Thala Ajith.;

twitter-grey
Update: 2021-08-13 06:00 GMT
தல அஜித் எடுக்கும் துப்பாக்கி பயிற்சி - வைரலாகும் வீடியோ !

நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


துப்பாக்கிச் சுடுதலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், சென்னையில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் அடிக்கடி சென்று துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த பயிற்சியின் முடிவில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார்.



இந்நிலையில் படப்பிடிப்புற்கு இடைவெளி உள்ள காரணத்தினால் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பயிற்சி அகடமியில் அஜித் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் அசத்தலான துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News