தல அஜித்தின் மிரட்டலான லேட்டஸ்ட் புகைப்படம் !

Update: 2021-10-21 12:12 GMT

நடிகர் அஜித் பற்றி எந்த ஒரு சமீபத்திய தகவல் என்றாலும் பேசு பொருளாகிவிடும். அந்த வகையில் அவர்  வாகா இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் தற்போது Ranthambore National Park-ல் தல அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 



 


Tags:    

Similar News