'தளபதி 66' ரொம்பவே பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் - சஸ்பென்ஸ் ஏற்றிய சரத்குமார்

'தளபதி 66' மிகவும் பவர்ஃபுல்லான ஸ்கிரிப்ட் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-02 12:15 GMT

'தளபதி 66' மிகவும் பவர்ஃபுல்லான ஸ்கிரிப்ட் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.




இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் நடிக்கும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் சரத்குமார் முக்கிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.


 




சரத்குமார் கூறியதாவது 'தளபதி 66' படப்பிடிப்பில் நான் இம்மாதம் இணைகிறேன், ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். 'தளபதி 66' படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பவர்புல்லானது அனைத்து தரப்பு ரசிகர்களை ஈர்க்கும்படி இந்த ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Similar News