வருகிறது 'வாத்தி' முதல் பார்வை

விரைவில் வெளியாகவிருக்கிறது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின் முதல் பார்வை.

Update: 2022-05-11 13:00 GMT

விரைவில் வெளியாகவிருக்கிறது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின் முதல் பார்வை.




தற்பொழுது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் நடித்துவரும் படம் 'வாத்தி', தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.




வாத்தியாராக தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News