உதயநிதியை, வடிவேலு சந்திப்பு - அடுத்த படத்தில் இணைகின்றனரா?

Cinema News.

Update: 2021-09-22 06:30 GMT

உதயநிதி ஸ்டாலினை வடிவேலு சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வைகைப்புயல் வடிவேலு கடந்த நான்கரை ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் லைக்கா நிறுவனத்தின் சமரசத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு உதயநிதி எம்.எல்.ஏ'வை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில வடிவேலு, உதயநிதி இணைவதாக தகவல்கள் வருகின்றன.

Tags:    

Similar News