சந்திரமுகி 2'வில் வடிவேலு இணைகிறாரா?

Cinema News.

Update: 2021-09-08 15:15 GMT

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2'வில் இணைகிறார் வைகைப்புயல் வடிவேலு.




 


கடந்த நான்கரை ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கம் விதித்த 'ரெட் கார்ட்' காரணமாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்பொழுது ஏற்பட்ட சமரசத்தின் காரணமாக மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இதனையடுத்து இம்சை அரசன் 24'ம் படத்தில் நடிக்க துவங்கியுள்ள வடிவேலு அடுத்தபடியாக இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2'வில் நடிக்க உள்ளார்.




 


இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் எம தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News