காட்டிற்குள் வீரப்பன் கஜானாவை தேடி செல்லும் யோகிபாபு !

Kathir News.

Update: 2021-08-18 01:30 GMT

யோகிபாபு நடிப்பில் 'வீரப்பனின் கஜானா' என்ற முழு நீள காமெடி படம் ஒன்று தயாராகி உள்ளது.




 


கொல்லப்பட்ட சந்தனகடத்தல் வீரப்பன் பற்றி இன்றும் பல மர்மமான தகவல்கள் உலா வருகின்றன. அதில் பல வீரப்பன் பல இடங்களில் பணம், நகைகளை புதைத்து வைத்துள்ளான் என்பதே! அப்படி புதைத்து வைத்த புதையலை தேடி ஒரு குழு வனத்திற்குள் செல்வதை மையமாக வைத்து ஒரு காமெடி கதையை தயார் செய்துள்ளனர். அதில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ளார்.




 



'வீரப்பனின் கஜானா' என பெயரிப்பட்ட இப்படத்தை இயக்குனர் யாஷ் இயக்குகிறார், கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் ஞானசேகரன் இசை அமைக்கிறார், இப்படம் திரையரங்கிலா அல்லது ஓ.டி.டி'யிலா என்பது விரைவில் அறிய வரும்.

Tags:    

Similar News