வெங்கட்பிரபுவுடன் கைகோர்க்கும் சுதீப் - உருவாகும் பான் இந்தியா மூவி !

Cinema Updates.

Update: 2021-08-18 01:30 GMT

கன்னட நடிகர் சுதீப் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 5 மொழிகளில் நடிக்கவிருக்கிறார்.




 


இயக்குனர் வெங்கட்பிரப் தற்பொழுது சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை முடித்துவிட்டார். படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படம் வெளியானவுடன் அடுத்ததாக கன்னட நடிகர் சுதீப்'பை வைத்து பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் உருவாகும் படத்தை இயக்கவிருக்கிறார்.




 


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகும் இப்படம் சுதீப் விருப்பப்படி 'மங்காத்தா' போன்று ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News