"விக்ரம்"படத்தின் மரண மாஸ் அப்டேட் ! கமல் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து !

Update: 2021-10-21 11:48 GMT

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில்   ஆகியோர்  நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  



 வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு , 'விக்ரம்' படத்தின் முன்னோட்ட வீடியோ  வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News