காரைக்குடியில் உருவாக இருக்கும் 'விக்ரம்'

Vikram Shooting updates.

Update: 2021-08-11 08:00 GMT

விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளது.




 


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில் ஆகியோர் நடிக்கும் படம் விக்ரம். இதில் கமல்ஹாசன் போலீசாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் துவங்கியது.




 


இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. செப்டம்பர் 2 வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News