விஷாலின் 'லத்தி' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஷாலின் லத்தி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-23 08:12 GMT

விஷாலின் 'லத்தி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



போலீஸ் கதைக்களத்தில் பின்னணியில் உருவாகியுள்ள லத்தி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் வேளையில் லத்தி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சுனைனா நடித்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News