உத்திரப் பிரதேசம்: மீண்டும் தாய் மதம் திரும்பிய 500 சீக்கியர்கள்!

Update: 2025-06-01 17:54 GMT

உத்திரபிரதேசத்தில் இருக்கும் பல்வேறு சீக்கிய மக்கள் தங்களுடைய மதத்திலிருந்து கிறிஸ்துவத்திற்கு மதம் மாறி இருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்யான நம்பிக்கையின் பெயரில் சுமார் 500க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் தங்களுடைய தாய் மதத்திற்கு திரும்பும் செயல் அங்கு அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேசம் பிலிபத்தில் போலி வாக்குறுதிகளை உண்மையெனக் கருதி கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய சுமார் 500 பேர்களை மீண்டும் சனாதன தர்மப் பாதைக்கு வரவழைத்துள்ளது விஸ்வ ஹிந்து பரிஷத். கிறிஸ்துவர்களாக மாறி அல்லேலூயா சொன்னவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் சீக்கியர்களாக மாறி சத்ஶ்ரீ அகால் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

Similar News