ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தொடங்கிய தனது தாக்குதலை இன்று மே 7 அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடத்தியது இந்த 23 நிமிடங்கள் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தனது 24 ஏவுகணைகள் மூலம் தரமட்டமாக்கியது
9 பயங்கரவாத முகாம்கள் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதன் மூலம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இந்தியா தனது 24 ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலால் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் கட்டளை மையங்கள் ஆயுத கிடங்குகள் நிலை வசதிகள் போன்றவை அழிக்கப்பட்டதாக உளவுத்துறை கூறி உள்ளது