கொரோனாவை விட ஆபத்தானது நிபா வைரஸ்.. எச்சரிக்கை செய்த சிடிசி !
கொரோனா வைரஸ் தொற்றை காட்டிலும் நிபா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;
கொரோனா வைரஸ் தொற்றை காட்டிலும் நிபா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்றை விட நிபா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது நிபா வைரஸ் பாதிப்பற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால், ஆரம்ப கட்டத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai