பிகில் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த தளபதி விஜய்.!

பிகில் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த தளபதி விஜய்.!

Update: 2020-07-11 11:50 GMT

நீண்டகாலமாக தளபதி விஜய்க்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டும் அதிக அளவில் இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது பிகில் படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் குவிந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்ற நோக்கில் இருந்த போது துப்பாக்கி அவருக்கு பெரும் வசூல் வேட்டையும், ரசிகர்களும் குவிய தொடங்கினர்.

ஆனால் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் மிகவும் வரவேற்பு பெற்றவை. சூர்யாவை தங்கள் வீட்டுப் பிள்ளை போல் கொண்டாடி வருவார்கள். சமீபத்தில் நடித்துள்ள படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை தராததால் மார்க்கெட்டை வெகுவாக இழந்துள்ளார்.எனவே முதலில் பிகில் படத்தின் டிஆர்பி குறைவாக தான் இருந்தது. ஆனால் நான்காவது முறை ஒளிபரப்பும் போது முதல் மூன்று முறை பார்த்தவர்களை விட அதிகமானோர் பார்த்துள்ளதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News