சூரரைப்போற்று படத்தில் காட்டுப் பயலே என்ற பாடல் யூட்யூபில் ட்ரெண்டிங் சாதனை.!

சூரரைப்போற்று படத்தில் காட்டுப் பயலே என்ற பாடல் யூட்யூபில் ட்ரெண்டிங் சாதனை.!

Update: 2020-08-05 11:12 GMT

நடிகர் சூர்யாவின் சூரரைப் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் "சூரரைப்போற்று" இந்த படத்தில் இடம் பிடித்துள்ள "காட்டு பயலே" இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்பாடல் இந்தியாவில் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது. மேலும் இந்த பாடல் யூடியூப்பில் சாதனை படைத்திருக்கிறது.இதனால் இந்த படத்தின் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

"இறுதிச்சுற்று" என்ற கதாநாயகி தேசிய விருது பெற்றுக் கொடுத்த படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் "சூரரைப்போற்று" படத்தையும் இயக்கினார். "காட்டு பயலே" என்ற பாடல் சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது.அப்போதே இந்தப் பாடல் வெகுவாக யூடிபில் மிகவும் ட்ரெண்டிங் சாதனையை படைத்தது. தற்போது இந்தியாவில் டாப் 100 இந்திய பாடல்களின் வரிசையில் இந்தப் பாடல் 28-வது இடத்தை பிடித்திருக்கிறது. இதுகுறித்து நடிகர் சூர்யாவும், இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் ஆகியோரும் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கின்றனர்.

Similar News