இனி முதியோர்கள், மற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்! மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி!

இனி முதியோர்கள், மற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்! மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி!

Update: 2019-10-28 05:50 GMT

பொது தேர்தல்களின் போது, à®ªà®¾à®¤à¯à®•à®¾à®ªà¯à®ªà¯ வீரர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், à®¤à®™à¯à®•à®³à¯ ஓட்டுக்களை அளிக்க, à®“ட்டுச்சாவடிக்கு வர முடியாது. இதனால், à®…வர்கள், à®¤à®ªà®¾à®²à¯ மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.


இதைப் போலவே, 80 à®µà®¯à®¤à¯à®•à¯à®•à¯ மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், à®¤à®™à¯à®•à®³à¯ உடல்நிலை காரணமாக, à®µà®¾à®•à¯à®•à¯à®šà¯à®šà®¾à®µà®Ÿà®¿à®•à¯à®•à¯ வரமுடியாத நிலை உள்ளது. இந்த கஷ்டத்தை தவிர்க்கும் வகையில், à®…வர்களையும் தபால் ஓட்டு அளிக்க, à®µà®´à®¿à®µà®•à¯ˆ செய்ய வேண்டும் என à®¤à¯‡à®°à¯à®¤à®²à¯ ஆணையம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.


இதை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், à®¤à¯‡à®°à¯à®¤à®²à¯ விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, 80 à®µà®¯à®¤à¯à®•à¯à®•à¯ மேற்பட்டவர்களும், à®®à®¾à®±à¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®±à®©à®¾à®³à®¿à®•à®³à¯à®®à¯, à®…டுத்த தேர்தல் முதல் à®¤à®ªà®¾à®²à¯ மூலம் வாக்கை அளிக்கலாம் என à®®à®¤à¯à®¤à®¿à®¯ அரசு à®…றிவித்துள்ளது. இதன்மூலம், à®®à®¾à®±à¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®±à®©à®¾à®³à®¿à®•à®³à¯ மற்றும் முதியோருக்கு சிரமம் குறைவது மட்டுமல்லாமல் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Similar News