பெங்களூருவில் விடிய விடிய கனமழை: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

Update: 2025-05-20 17:09 GMT

பெங்களூருவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரம் வெள்ளக்காடானது. கடத்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் தொடங்கியது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. குளுகுளுநகரமான பெங்ளூருவில் வெப்பநிலை 100 டிகிரியை நெருங்கியது. கர் காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13- தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இரவு நேரத்தில் மழை பெய்து பெய்து வெப் பததை தணித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதி காலை 1 மணிக்கு திடீரென பெய்யத் தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மணி நேரத்தில் மட்டும் சென்டி மீட்டர்மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பெங்களூரு வெள்ளக்காடானது. பொக்லைன் எந்திரங்கள் மூலமாக வெல்லம் தாக்கிய பகுதிகளில் பல்வேறு மக்கள் பாதுகாப்பாக மாற்றுப் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.

Similar News