விரைவில் இந்தியா வரும் ரஷ்யா அதிபர்: அமெரிக்காவிற்கு கொடுக்க இருக்கும் சரியான பதிலடி!

Update: 2025-08-09 14:16 GMT

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிகழாண்டு இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதால் 50% வரி விதித்துள்ளார். இந்த சூழலில் புதின் இந்தியா வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருந்தும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் புதின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி பலமுறை அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News