பாஜகவுக்கு ராஜ்யசபா பலம் மேலும் அதிகரிப்பு: நேற்று மேலும் ஒரு எம்.பி. கட்சியில் இணைந்தார் !!
பாஜகவுக்கு ராஜ்யசபா பலம் மேலும் அதிகரிப்பு: நேற்று மேலும் ஒரு எம்.பி. கட்சியில் இணைந்தார் !!
இந்திய தேசிய லோக் தளத்தின், ஒரே ராஜ்சபா, எம்.பி.,யான ராம் குமார் கஷ்யப், பா.ஜ.க, செயல் தலைவர், ஜே.பி. நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இதன் மூலம், ராஜ்யசபாவில், பா.ஜ.க,வின் பலம், 76ஆக உயர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ.,மற்றும் காங்.,கில் இருந்த, முன்னாள் லோக்சபா, எம்.பி.,யான, கேரளாவின், ஏ.பி. அப்துல்லாகுட்டியும் நேற்று முன்தினம் பா.ஜ.க,வில் இணைந்தார்.இதை அடுத்து பலம் 76ஆக உயர்ந்தது.