கம்பத்தில் சீல் வைக்கப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகம் - தமிழகத்தில் வேருடன் அழிக்கப்பட்டதா பி.எப்.ஐ?

கம்பத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு வட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-14 06:06 GMT

கம்பத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு வட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது, அன்னையின் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பின் நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கம்பத்தை சார்ந்த யாசர் அராபத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கம்பம் மெட்டு சாலையில் வந்த அலுவலகத்தை வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

Source - Polimer News

Similar News