சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!

Update: 2019-12-03 10:36 GMT

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைக்குவந்து பெரியளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தருணத்தில் அவர் தற்போது ’ஹீரோ’படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாத டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது ஒரு [படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சற்று முன் வெளியான தகவல் என்னவென்றால் இப்படத்திற்கு டாக்டர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


Similar News