தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகன்!!

தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகன்!!

Update: 2019-10-02 09:56 GMT

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை உருவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் மேற்கொள்கிறார் .





இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கின்றனர் .
மேலும் இப்படத்தில் விஜயின் தீவிர ரசிகரும் மற்றும் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு இப்படத்தில் நடிக்கிறார்.


Similar News