விஜய் சொகுசு கார் வரி தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்கிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

Update: 2022-07-15 06:00 GMT

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்கிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து rolls-royce என்ற சொகுசு காரை இறக்குமதி ,செய்தார் இந்த காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிகவரித்துறை அபராதம் விதித்தது.

இந்த நிலையில் விஜய் தரப்பில் ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டு விட்டது, மேலும் அதிகமாகவே அபராதத்தை விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால நடவடிக்கை வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்தார்.

என்ன மனு மார்ச் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது நடிகர் விஜயின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வணிகவரித்துறை கூறியது, இது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டு இருந்த நீதிபதி நடிகர் விஜய் வழக்கை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த விளக்கின் தீர்ப்பு என்று வெளியாக உள்ளது.

Similar News