சட்டவிரோத மதமாற்றங்களுக்கு வெளிநாட்டு நிதி - 'பெங்கால் பாப்டிஸ்ட் பெல்லோஷிப்' மீது LRO புகார்! @Legallro
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), சட்டவிரோத மதமாற்றங்களுக்கு வெளிநாட்டு நிதி - 'பெங்கால் பாப்டிஸ்ட் பெல்லோஷிப்' மீது LRO புகார்! @Legallro என்ற பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ பிரிவு, அமெரிக்காவை சேர்ந்த கம்பஷன் இன்டர்நேஷனல் என்ற அமைப்புக்கு ப்ராக்ஸி போல செயல்பட்டு குழந்தைகள், கர்ப்பிணி பெண்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.