'இந்தியாவை உருவாக்கியது சனாதன தர்மம் தான் தான்' - ஆளுநர் ஆர்.என் ரவி'யின் கம்பீர பேச்சு

'இந்தியாவை உருவாக்கியது சனாதன தர்மம் தான் தான் அரசர்களும், ராணுவ வீரர்களும் அல்ல' என ஆளுநர் ரவி பேசியது பரபரப்பாகியுள்ளது.

Update: 2022-06-12 08:45 GMT

'இந்தியாவை உருவாக்கியது சனாதன தர்மம் தான் தான் அரசர்களும், ராணுவ வீரர்களும் அல்ல' என ஆளுநர் ரவி பேசியது பரபரப்பாகியுள்ளது.

ஐயப்ப கடவுளின் ஆதர்ஷ பாடலான ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்ட நூறு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'ரிஷிகளும், முனிவர்களும், வேதங்களும் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்ட கின்றனர்.

ஒரே கடவுள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே நமது மார்க்கம் கூறுகிறது மற்ற நாடுகளைப் போல் ராணுவ வீரர்கள் அரசர்களின் மூலம் இந்த நாடு உருவாகவில்லை எந்த நாடு ரிஷிகளும் முனிவர்களும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தின் கூறப்பட்டுள்ளது தர்மம் என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல மதம் அனைவரையும் உள்ளடக்கியது கி.மு இரண்டாம் நூற்றாண்டில் புத்த மதத்திலிருந்து கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவையே!

சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தஹார் பெஷாவர் போன்ற நகரை கஜினிமுகமது உருவாக்கினார் ஆனால் அந்த நகரங்கள் அமெரிக்க கொண்டு நாள் தகர்க்கப்பட்டது இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமையை

இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவானது பாரதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது அப்போது நம் அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டது தொடர்ந்து இயக்கம் 'சத் விப்ரா பஹுதா வதந்தி' என அத்வைத தத்துவத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ஆளுநர் உண்மை ஒன்றுதான் அது பலவகையான விதத்தில் கூறப்பட்டுள்ளது' என கூறினார்.

Similar News