சட்டவிரோத மதமாற்றத்திற்கு 1.12 கோடி- 'அமனட் பௌண்ட்டேஷன் ட்ரஸ்ட் ' அமைப்பு மீது LRO புகார்! @Legallro

Update: 2021-03-29 01:14 GMT

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), அமனட் பௌண்ட்டேஷன் ட்ரஸ்ட் (AFT) என்ற அமைப்பு இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் ராடிக்கல் (radical) அமைப்பான முஸ்லீம் எயிட் UK என்ற அமைப்பிடமிருந்தும், அல் ஜமான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் 1.12 கோடி ருபாய் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.



இதன் மூலம் முஸ்லீம் அல்லாத பெங்கால் சமூகத்தினரை குறி வைத்து மதம் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் LRO குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், விசாரணை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News