தமிழக இஸ்லாமியர்கள் இடையே ஏற்ற தாழ்வுகள் - சாதி இட ஒதுக்கீடு என்ன கூறுகிறது?
தமிழக அரசு ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் ஜாதி தொடர்பான இட ஒதுக்கீடு.
தமிழக இஸ்லாமியர்களில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது தமிழக அரசு, என்று ட்விட்டர் பதிவாளர் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்துள்ளார். இந்த தகவலில் இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் எப்படி மூன்று பிரிவினர்களாக பிரிக்கப் படுகிறார்கள்? அவர்களுக்கு எப்படிப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது? என்பதை அவர் சுட்டிக்காட்டி தன்னுடைய twitter பதிவை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் உள்ள BC(Muslim) 3.5% இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்ல என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த ஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 3.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தைச் சேர்ந்த 7 வகை இஸ்லாமியர்களுக்கானது மட்டுமே, மற்றவர்கள் OC கோட்டாவின் கீழ் வருவார்கள். தமிழக Backward Class Commission ஆன அம்பாஷங்கர் Report-ல் 1980 படி சில முஸ்லிம்கள் Backward என்ற பிரிவின் கீழ், சிலர் Forward Classes என்று வகைப்படுத்தும். ஆனால் அனைவரையும் Backward ஆக சேர்க்க கோரும் கோரிக்கை பரிந்துரையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய நிலையில் G.O 85 (Dated 29.7.2008) Latest List படி அம்பாஷங்கர் Report டில் Forward Class-ல் உள்ளது. சில இஸ்லாமிய ஜாதிகளான Ansar, Syed, Shiek மூன்றும் Backward Class சில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஜாதிகள் Forward Classes சில் தான் உள்ளன.
எனவே தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய பிரிவுகளை Forward Class சில இஸ்லாமிய பிரிவு, Backward Class பிரிவு, சில Socially Backward இஸ்லாமிய பிரிவுகளும் இருப்பதே பிறப்பால் இஸ்லாமியர்களிடத்தில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள இடஒதுக்கீட்டை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது, தமிழக முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வதாகவே அர்த்தம். இது பற்றி அவர் மேலும் தன்னுடைய twitter பக்கத்தில் கூறுகையில், "எங்களிடம் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அதனால் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று கூறி மதமாற்றம் நபர்களுக்காகவும், இந்து மதத்தில் தான் ஏற்ற தாழ்வுகள் உள்ளது, பிறமதங்களில் இல்லை என்று மேடையில் பேசும் தலைவர்களுக்கு சிறந்த பதிலடியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் ஆகவே தமிழகத்தில் மட்டும் இந்துக்களாக இருந்தாலும் சரி , முஸ்லிம்களாக இருந்தாலும் சரி பல்வேறு ஜாதி பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள்.
Input & Image courtesy: Writes - Yuvaraj Ramalingam