நீங்கள் யாரென அறிய! இந்த நபர் இருப்பது வீட்டின் உள்ளேயா வெளியேயா என்பதை சொல்லுங்கள்.!

நீங்கள் யாரென அறிய! இந்த நபர் இருப்பது வீட்டின் உள்ளேயா வெளியேயா என்பதை சொல்லுங்கள்.!

Update: 2020-12-21 06:00 GMT

ஒருவரின் குணநலன் குறித்து ஜோதிடத்தில் சொல்லப்படுவதுண்டு. அவருடைய ராசி, நட்சத்திரத்தை கொண்டு இந்த ராசிக்காரர் இந்த குணநலன் உடையவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில், இதுவும் ஒருவகை ஆரூடம் தான் ஆனால் ஜோதிடம் மட்டுமே இன்றி, உளவியல் ரீதியான கருத்துகளும் இதில் உண்டு.

உதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். அதில் நாம் எப்படி பட்டவர்கள் என்பதை நாமே அறிந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு தான் இந்த படம். இதில் நீங்கள் செய்ய வேண்டியது. இந்த படத்தை பார்த்து இதில் இருக்கும் மனிதன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறாரா? அல்லது உள்ளே அமர்திருக்கிறாரா? என்பதை நாம் கண்டறிய வேண்டும். நம் மனம் எதை தேர்வு செய்கிறதோ அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை ஊகிக்க முடியும்.

இதில் சரி தவரு என்ற பதில்கள் ஏதுமில்லை. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அது சரியான வகையில் மதிக்கப்பட வேண்டும்.

உள்ளே அமர்ந்திருக்கிறார் என நீங்கள் நினைத்தால்…

நீங்கள் எப்போதும் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகியே இருப்பீர்கள். யாருடனும் தேவையின்றி சண்டைக்கு செல்ல மாட்டீர்கள். அதற்காக,, நீங்கள் எதிலும் ஈடுபாடு காட்டதவர் என்று பொருள் அல்ல. உங்களுக்கு சரியென பட்டதை சொல்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும், மிகைப்பட்த்தி உணர்ச்சி வசப்படாமல் கையாளும் திறன் உங்களுக்கு உண்டு.

வெளியே அமர்திருக்கிறார் என நீங்கள் நினைத்தால். …

நீங்கள் எப்போதும் நேர்மையை ஒற்றுமையை கொண்டாடும் மனிதர் என்று அர்த்தம். உங்கள் மனம் சொல்வதை உறுதியுடன் செய்யும் நபர் நீங்கள். இந்த நிதான குணமே சில நேரங்களில் உங்களுக்கு சிக்கலானதாக கூட அமையலாம். உங்களுக்கென தெளிவான மனநிலை உண்டு. யாருடைய விருப்பங்களுக்கும் பணிய மாட்டீர்கள். செய்து முடிப்பீர்கள் அல்லது தோல்வியை ஒப்புகொள்வீர்கள். இத இடைபட்ட விளையாட்டை விளையாடும் தன்மை உங்களுக்கு இல்லை.

சிலருக்கு அவர் வெளியே மற்றும் உள்ளே இருப்பதை போல் இரண்டு விதமாகவும் தோன்றலாம்…

அப்படி தோன்றினால் நீங்கள் மிகவும் தனித்துவமான மனிதர். எந்தவொரு விஷயத்தையும் மிக தீவிரமாக அணுகுவீர்கள். உங்களுக்கு எதுவுமே சாதாரணமான, விளையாட்டான விஷயங்கள் அல்ல. பீனிக்ஸ் பறவையை போல் சாம்பலில் இருந்தும் எழும் வல்லமை உங்களுக்கு உண்டு.

Similar News