திருப்பதியில் ஒரு மாதத்திற்கு சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவை.!
திருப்பதியில் ஒரு மாதத்திற்கு சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவை.!
திருப்பதியில் மார்கழி மாதத்தில் டிசம்பர் 16ம் தேதி வரை திருமலை, திருப்பதி கோயிலில், அதிகாலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாட இருக்கின்றனர். மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது.
இந்த மாதம் முழுவதும் கடவுளை வணங்குவதற்கு என்றே ஒதுக்கி வைத்திருப்பர். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்து வழிபாடு இந்த மாதம் மிகவும் பிரசித்த விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக புனிதமான காலம் என்று நம்பப்படுகிறது. எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவர்.
இது முதல் தடவை இது போன்ற நடைமுறைகள் இதற்கு முன்பாக இருந்ததில்லை. திருப்பதியில் வழக்கமாக சுப்ரபாதம் மட்டுமே ஒளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.