விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது ஏன்?

விரதநாட்களில் எண்ணைய் தேய்த்துக் குளிப்பது தவிர்க்கப்படுகிறது

Update: 2022-08-03 11:15 GMT

விரத நாட்களில் எண்ணைய் தேய்த்துக் குளிக்கலாகாது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதாகக் கருதி இருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கு கொண்டாடுவது வெறும் மூடநம்பிக்கை என்று கூறி வந்தனர் ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாக கருதி வரும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஒரு புகை வளையத்தை உருவாக்குகின்றது.

இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இயலாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம் இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் விரத நாட்களில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கு விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது.

Similar News