ரோகித் சர்மாவை பற்றி கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியது என்ன?
ICC தொடர்களிலும், வெளிநாட்டு தொடர்களிலும் சொதப்பி வருவது இந்திய அணியின் தொடர்கதையாகி வருகிறது. உலகக் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது இதன் காரணமாக உள்ளது. கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்களை தொடர்ந்து எழுந்து வருகிறது. பல்வேறு உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி ஏன் வெளிநாட்டு தொடர்களின் சொதப்பல் தொடர்கிறது என்று பல்வேறு நபர்களும் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவிடம் சற்று அதிகமாக எதிர்பார்ப்பை ஆனால் இந்திய மண்ணில் அவர் பல்வேறு வெற்றிக்களை பெற்றாலும், வெளிநாடுகளில் இந்திய அணியை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வெளிநாட்டுகளின் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி பெரும்பாலும் சொதப்பளை மேற்கொண்டு வருகிறது. 100க்குள் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து கிடைத்த அனுபவம் இருந்தும் ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட கூட்டிச் செல்லவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News