வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்... இந்திய அணி அபாரம்...

Update: 2023-07-14 04:33 GMT

இந்திய மற்றும் வெஸ்ட் இன்னிங்ஸ் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடங்கியுள்ள முதலாவது டெஸ்டில் இந்திய அணி முதல் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இந்தியா மற்றும் டெஸ்ட் மீன்ஸ் டீலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்திய அணியை அறிமுக வீரரான ஜெய் ஸ்வால் விக்கெட் கீப்பர் விஷால் களம் இறங்கினார்கள். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


இந்த மைதானம் தொய்வாக இருந்ததோடு, முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு ஓரளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சரணடைந்தது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் சேர்க்கப்படாமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.


தற்பொழுது அவர் கம்பேக் கொடுத்து இருக்கிறார் ஐந்து விக்கெட் உள்ளது இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதையடுத்து அதிகம் ரிஸ்க் எடுக்காத இந்திய அணி வீரர்கள் சில பவுண்டரிகளை மட்டும் விளாசினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் எந்த ஒரு விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 80 ரன்கள் குவித்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News