இந்திய அணி தோல்வி குறித்த கருத்து.. சமூக வலைத்தளங்களில் திட்டுவது ஈஸி..

Update: 2023-08-18 07:06 GMT

ஆசிய உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி சார்பாக செயல்படும் என்று எதிர்பார்த்தது. ஆனால் அந்த தொடருக்கும் முன்பு ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், இந்திய அணிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.


ஆசிய தொடருக்கு முன்னாக இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் தோல்வியை தழுவி இருந்தது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணி பெரும்பாலான நபர்கள் நன்கு பயிற்சி பெற வேண்டும். இந்திய அணி குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்தார்கள். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய வீரரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இது குறித்து அவர் கூறும் போது, "இந்த தொடரில் இந்திய அணியிடமிருந்து பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அமர்ந்து கொண்டு ஈஸியாக இந்திய அணியை விமர்சிக்கலாம். ஏனென்றால் அவர்கள் T20 உலக கோப்பை தொடரில் கூட தகுதி பெறவில்லை.


அவ்வளவு எண் 50 உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. ஆனால் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள நான் ஆசைப்படுகிறேன். நான் யார் பற்றியும் குறிப்பிட்டு பேசவில்லை. யாருக்கும் ஆதரவளிக்கவில்லை. வெளிநாட்டு ஆடுகளத்தின் போது இந்திய இளம் வீரர்கள் பங்கேற்பது இந்தியாவிற்கு சில சமயங்களில் சாதகமாகவும் சில சமயங்களில் தோல்வியும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News