இந்தியாவில் கார் பந்தயம்.. முதல்முறையாக நம்ம சென்னையில நடக்க இருக்கிறதா?

Update: 2023-08-18 07:10 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ப்ரோமோஷன் பிரைவேட் லிமிடெட் இணைந்து சென்னையில் ஃபார்முலா போர் வகை கார் பந்தயத்தை டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த போட்டிக்கான அறிமுகம் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் தலைமை தாங்கி நடத்திய தொடங்கி வைத்தார். சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஆஃப் கார்பனையும் டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது.


இந்தியாவில் முதல் முறையாக சாலைகளின் வழியாக நடத்தப்படும் மிகப்பெரிய மோட்டார் கார் பதிகம் இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை தீவுத்திடல் மைதானத்தில் சுற்றி மூன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இது இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாட்டுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. போட்டியில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கு சுமார் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News