சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3 வீரர்கள் யார் ?

Update: 2021-11-25 17:26 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னமே அணியின் கேப்டன் டோனி தக்கவைக்கப்பட்ட நிலையில்  ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தக்கவைக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாட்டு வீரர்களில் டூபெலிசிஸ்,  மொயின் அலி அல்லது  சாம் கர்ரன்  தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

Maalimalar

Image : Cricket Tracker 


 



Similar News