ஆசிய பாரா விளையாட்டு போட்டி .. இந்தியா 35 பதக்கங்கள்..

Update: 2023-10-26 04:47 GMT

ஆசிய பார விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த விளையாட்டுக்காக பல்வேறு நாடுகளில் சேர்ந்த பிரா வீராங்கனைகள் அங்கு களம் இறங்கி இருக்கிறார்கள். இதில் இரண்டாவது நாளாக நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா நான்கு பதக்கங்கள் குறிப்பாக நான்கு தங்கப்பதக்கம் உள்ளிட்ட 18 பதக்கங்களை அள்ளியது. பெண்களுக்கான சிறிய ரக துடிப்பு போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். அதை போல் 400 மீட்டர் ஓட்டப் புத்தகத்தில் இந்திய வீராங்கனை தீப்தி தங்கப் பதக்கத்தை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார்.


குறிப்பாக இந்த முறை பல்வேறு வீரர் வீராங்கனைகள் தங்க பதக்கத்தை இந்தியாவிற்கு சுதந்திரமாக்கி இருக்கிறார்கள். ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் சரத் தங்கப் பதக்கத்தை வென்று இருக்கிறார். அதுபோல வட்டு இருதலில் மற்றொரு இந்திய வீரர் நிரஷ தங்கப் பதக்கத்தை வென்று இருக்கிறார். இந்திய வீரர் முத்துராஜா வெண்கலத்தை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார்.


அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது மற்றொரு சிறப்பு. சிறிய ரகத் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் மணிஷ கவுரவம் வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். அவர் தங்கப்பதக்கம் என்ற வீராங்கனை பிராக்ஷி யாதவியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு நாள் பந்தயம் முடிவில் இந்தியா 10 தங்கம் 12 வெள்ளி 13 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News