ஹர்திக் பாண்டியா கடிகாரத்தின் விலை ரூ.1.65 கோடி?

ஹர்திக் பாண்டியா கடிகாரத்தின் விலை ரூ.1.65 கோடி?

Update: 2020-10-18 18:30 GMT

ஆடம்பரமான உடைகள், அணிகலன்களை அணிவதில் ஹர்திக் பாண்டியாவிற்கு தீராத மோகம் உண்டு. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா போட்டோஷூட் நடத்திய போது ஆடம்பர கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார். ஹார்டிக் ஒரு அரிய படேக் பிலிப் நாட்டிலஸ் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார், இதன் விலை ரூ .1.65 கோடி. இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக உள்ளது

Similar News