பந்துவீச்சு, பீல்டிங்கில் தவறு செய்து விட்டோம்: இந்திய கேப்டன் ரோகித் சர்மா!

பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் தவறு செய்து விட்டதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் புலம்புகிறார்.

Update: 2022-09-23 03:31 GMT

நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேக் செய்த இந்தியா ஆறு விக்கெட்டுக்கு 208 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணி சில வீரர்கள் மிகவும் அருமையாக விளையாடினார்கள். ஆஸ்திரேலிய வின் வெற்றிக்கு கடைசி 28 பந்துகளில் 61 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் வர்மா மற்றும் ஹர்ஷன் பட்பேயிலும் இறுதிக்கட்ட பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கினார்கள்.


தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்களது வந்து வச்சு பாராட்டு படி அமையவில்லை குறிப்பாக 200 ரண்களுக்கு மேலான எதிரணியை மடக்குவதற்கு நல்ல ஸ்கோர் ஆக இருந்தது. பேட்டி மிக அற்புதமாக இருந்தது. ஏனெனில் எல்லா நேரமும் 200 ரன்கள் எடுக்க முடியாது. பேட்ஸ்மேன்களின் முயற்சி பாராட்டு கூறியது. குறிப்பாக ஹர்திக் பேட்டிங் அருமை. அவரது அதிரடியினால் தான் இவ்வளவு பெரிய ஸ்கூரை அடைய முடிந்தது. ஆனால் பந்துவீச்சு தான் எதிர்பார்த்தபடி இல்லை. இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதைப்போல பில்டிங் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்.


மெகாலி அதிக ரன்கள் குவிக்க கூடிய ஒரு ஆடுகளம். இங்கு 200 ரன்கள் எடுத்தால் கூட ரிலாக்ஸாக இருக்க முடியாது. அவர்கள் உண்மையில் நன்றாக ஆடினார்கள். அதனால் தான் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகு நிபுணர்களை சந்தித்த இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் பூம்ரா இல்லாதது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாம் அறிவோம். இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு வந்திருக்கிறார். நல்ல நிலைக்கு திரும்புவதற்கு அவருக்கு போதுமான அவகாசம் கொடுத்த வேண்டியது முக்கியமாகும் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News