இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான வண்டி ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி.
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மந்தனா அரை சதம் விலாசினார். இங்கிலாந்து இந்தியா பெண்கள் அணியின் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு டெர்ப்பியில் நடந்தது. இதில் டாஸ்க் ஜெயித்து முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி, ஆனால் ஆரம்பமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. இந்த 54 ரன்கள் 5 விக்கெட் களை கொடுத்தது. அதன் பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு 17 வயது அறிமுக வீரரை பிரையா மற்றும் மையா போன்சருடன் இணைந்தார்.
இவர்கள் இருவரும் நேர்த்தியாக ஆடி 65 ரன்கள் திரட்டுவதுடன் அணி ஸ்கோரை எட்ட வழி வகுத்தது. மையா பவுன்சர் 34 ரன்னில் ஸ்டெம்பிங்கில் ஆட்டம் இழந்தார் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் சுழற் பந்துவீச்சாளரான சினே ராணா மூணு விக்கெட், தீப்தி ஷர்மா ஒரு விக்கெட், வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ஒரு விக்கெட் விழுந்தார்கள். அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கடையான மந்தனா வலுவான அடித்தளம் அமைத்தார்.
ஆறு ஓவர்களின் அணியின் ஸ்கோர் 55 ரன்கள் தாண்டி தாண்டியது இந்திய அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்து எட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தனா 79 ரன்கள் உடன் இந்த வெற்றியின் மூலம் ஆட்ட நாயகி விருது பெற்றார். மேலும் இந்திய அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது.
Input & Image courtesy: Sports News