தோனி கோலி செய்யாத சாதனை: ஹர்திக் செய்ததால் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!

தோனி விராட் கோலி செய்கிறாத சாதனையை தற்பொழுது ஹர்திக் பாண்ட்டியா செய்து இருக்கிறார்.

Update: 2022-11-24 06:07 GMT

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டி20 மூன்று நாள் போட்டிகள் நடைபெற்றது. இதன் காரணமாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. டி20 போட்டி மழையினால் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நடந்தது. இதிலும் மலை குறுக்கிட்டதால் ஆனால் இந்தியாவிற்கு அது சாதகமாக முடிந்த முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 162 அதன்பின் ஆடிய இந்திய அணி போட்டி சமன் செய்தது.


இதன் காரணமாக இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக ஹர்திக் புதிய சாதனை படைத்திருக்கிறார். இது ஹர்திக் கேப்டன்சி செய்யும் ஐந்தாவது டி20 ஆட்டமாகும். இந்த ஐந்து போட்டிகளில் இதுவரை தோல்வியே வரவில்லை. அதாவது டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய கேப்டன் முதல் ஐந்து போட்டிகளில் தோல்வி வராது.


இதுவே முதல்முறை. இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களை இது போன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை. ஆனால் ஹர்திக் முதல் முறையாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் கேப்டன்சி செய்தார். அதில் இரண்டுமே வெற்றி தான் தற்போது மூன்று போட்டிகளில் விளையாடி ரசிகர்கள் வரவில்லை.இதனால் ரசிகர்கள் இவரை பாராட்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News