பி.வி.சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரபல நடிகை!

பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Update: 2021-09-22 07:38 GMT

பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். 


இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடந்த வாரம் மும்பையில் பி.வி.சிந்துவுக்கு விருந்து அளித்தார். இதனிடையே பி.வி.சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடினார். அந்த புகைப்படங்களை நடிகை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Source, Image Courtesy: Deepikapadukone Instagram

Tags:    

Similar News