ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.

Update: 2021-07-28 08:09 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.


அந்த வகையில் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் ரஷ்ய வீரர் கால்சன் பசார்சபோவை 6-0 என வீழ்த்தி பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News