ஆசிய கோப்பை போட்டி - இந்திய அணி பாகிஸ்தானை வென்ற ரகசியம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

Update: 2022-08-30 01:50 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தை நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது மேலும் இந்திய ரசிகர் சார்பில் யார் ஜெயிப்பார் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் ஒன்று இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது இந்நிலையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.


ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது. நேற்று பாகிஸ்தான் இந்திய அணிகளின் டாஸ்க் வென்றை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வெறும் 10 ரன்களில் ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி 19 புள்ளி 5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் ரசிகர்களின் பெரு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது பாகிஸ்தான் அணி.


இந்திய அணி தங்களுடைய முழுமையான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள் அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா எதிரணி போட்ட பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். இதன் காரணமாக இந்திய ரசிகர்களிடையே பெருமை எதிர்பார்ப்பு இருந்தது இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News