ஆசிய கோப்பையை தவறவிட்ட இந்தியா: தோல்விக்கான காரணங்கள் என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைய யார் காரணம்?

Update: 2022-09-06 00:43 GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இந்திய மற்றும் பாகிஸ்தான் இரு அணிகள் மோதிக்கொண்டன. குறிப்பாக இந்திய ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விளையாட்டு இந்த போட்டி காணப்பட்டது. காரணம் இரண்டாவது முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்த போட்டியில் மோது கொள்கின்றன. இதில் எதிர்பாராத விதமாக நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, இந்தியா படுதோல்வியை தழுவியது. இதற்கான காரணம் யார்? யாருடைய பெயரில் தவறு உள்ளது? என்பதை பற்றி பார்க்கலாம்.


பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. காரணம், இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி செய்த தவறுகளினால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் இந்தியா செய்த நான்கு பெரிய தவறுகள் இதோ, சிறந்த பிளையின் லெவலை தேர்வு செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ரோகித் சர்மா முதல் முறையாக சரியான பிளேயிங் லெவலை தேர்வு செய்யாமல் இருக்கிறார். மேலும் இடது கை பேட்மேன் ஜடேஜா இல்லாமல் இருந்தே இதற்கு காரணம்.


இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம் பந்துவீச்சு தான் ஏதாவது ஒரு பந்து வீச்சாளர் சொதப்பி இருந்தால் மற்றவர்கள் வைத்து சமாளித்து இருக்கலாம். ஆனால் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சொதப்பி இருப்பதால் கேப்டன் என்ன செய்வார். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தில் 19வது ஊரில் ஒரு ஏக்கர் பந்தை கூட வீசவில்லை. இதனால் அவர் 19 ரன்கள் வென்றார் அவர் மட்டும் அதிகபட்சம் 10 ரன்கள் கொடுத்து இருந்தால் இந்தியா வென்று இருக்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News