இந்திய அணியை சமாளிக்குமா? ஆஸ்திரேலியா எடுக்கும் உச்சகட்ட பயிற்சி!

இந்திய அணியின் வேகத்தை புரிந்து கொண்டு ஆஸ்திரேலியா தற்பொழுது உச்சகட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

Update: 2023-02-09 11:09 GMT

இந்திய அணிக்கு எதிரான முதல் மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க பல்வேறு உச்சகட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் தனது வலது வலது கை பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கோப்பை இன்று நாக்பூரில் முதலாவது ஆட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி தன்னுடைய டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் குறிப்பாக கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்றாலே வழக்கமாக சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் எழுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஏராளமான மாற்றங்களை ஆஸ்திரேலியா அணி செய்து வருகிறது.


சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் ஆஸ்திரேலியா அணி பல்வேறு தரமான சம்பவங்களை செய்து வருகிறது. இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிற்சி போட்டிகளில் பங்கேற்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியா அணி பயிற்சி போட்டிகள் வேண்டாம் என்று சொன்னதோடு, பெங்களூரு அருகே உள்ள ஆலூர் பகுதியில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News