பேட்மிண்டன் போட்டி.. பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.!

இந்த போட்டியில் பி.வி.சிந்து 2115, 2113 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2021-07-29 05:57 GMT

பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று இன்று காலை நடைபெற்ற போட்டியில் 16வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்ஜ் (தரநிலை 13) எதிர்கொண்டார்.


இந்த போட்டியில் பி.வி.சிந்து 2115, 2113 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

Similar News