குத்துச்சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற தமிழக மாணவி!

உலக அளவிலான குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடந்த போட்டியில் தமிழக மாணவி தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார்.

Update: 2022-11-13 06:00 GMT

உலக அளவிலான குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் குத்துச்சண்டை போட்டி நடந்த இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டனர். தமிழக அளவில் பல்வேறு பிரிவு போட்டிகளில் போட்டியிட்டு 26 பேர் தங்கம் என்று இருக்கிறார்கள்.


இவர்களில் அரசு பள்ளிகளில் படித்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி சேர்ந்த விவசாயி ராஜ் பண்டிகை என்பவரின் மகள் வர்ஷினி என்ற மாணவி ஜோர்டன் நாட்டு வீராங்கனை வென்று தற்போது தங்கம் வென்று இருக்கிறார். மேலூரில் உள்ள வெள்ள நாதன் பட்டியைச் சேர்ந்த மற்றொரு மாணவி தென்கொரிய நாட்டு வீராங்கனை வீழ்த்தி தங்கம் என்று இருக்கிறார்.


சொந்த ஊர் திரும்பிய இருவருக்கும் வலி நிதிகள் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளையாகி பட்டியில் அவர்கள் படித்த அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் இதர ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் மனைவிகளை வாழ்த்தினார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News