T20 உலககோப்பை தொடரில் முன்னோக்கிச் செல்ல இவர் முக்கிய பங்காற்றுபவராக இருப்பார் !- தினேஷ் கார்த்திக் ஆதரிக்கும் அந்த வீரர் யார் ?

DK Speaks more about T20 WC.;

facebooktwitter-grey
Update: 2021-08-24 01:09 GMT
T20 உலககோப்பை தொடரில் முன்னோக்கிச் செல்ல இவர் முக்கிய பங்காற்றுபவராக இருப்பார் !-  தினேஷ் கார்த்திக் ஆதரிக்கும் அந்த வீரர் யார்  ?

தினேஷ் கார்த்திக் கூறுகையில், 'நடக்க இருக்கிற டி20 உலககோப்பை  தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் ஒரு தனித்துவம் இருக்கிறது. அவருடைய திறமையில் ஒரு வெற்றி ஒளி தெரிகிறது. அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு மிகச் சிறந்தவராக இருப்பார். வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். இந்திய அணி தொடரில் முன்னோக்கிச் செல்ல முக்கிய பங்காற்றுபவராக இருப்பார். அவரது பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்'' என்றார். 



 மேலும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதை விரும்புகிறேன்'' என்றார்.

Maalaimalar


Tags:    

Similar News